போதைப் பழக்கமும், குற்ற நிகழ்வுகளும்

கரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டதின் விளைவாகப் பலர் வேலைவாய்ப்பை இழந்து, குடும்ப வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேவையான வருமானம் இன்றிப் பெருந்துயர் அடைந்தனர். ஆனால், அக்காலகட்டத்தில் போதைப் பொருட்களின் வியாபாரம் மட்டும் முன்னெப்பொழுதும்...

பணியிடைப் பயிற்சியும், பணித்திறன் மேம்பாடும்!

உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில், வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க, போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டால் ஏற்படும் மரணங்களையும், காவல் மரணங்களையும் காவல் நிர்வாகத்தின் அத்துமீறல்களாக மட்டும் பொதுமக்கள் பார்ப்பதில்iல் அரசாங்கத்தின்...

சீர்திருத்தத்துக்கான நேரம் இதுவே!

காவல்துறையுடன் இணைந்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுவந்த ‘போக்குவரத்து காப்பாளர்கள்’ (டிராபிக் வார்டன்ஸ்) என்ற அமைப்பு மும்பை பெருநகரில் இனி செயல்படாது என்ற அறிவிப்பை மும்பை பெருநகர காவல் ஆணையர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காப்பாளர்கள் என்ற அமைப்பு முதன்...

குற்ற நிகழ்வுகள்: குறைத்தலும் தவிர்த்தலும்!

அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் ‘குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதைக் காட்டிலும், குற்றங்களே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ‘குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், புதிய நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன’ என்று சென்னை...

முதியோர் எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகள்!

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் அமைந்துள்ள ‘குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம்’ அண்மையில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தக் கொலை வழக்கில் முதியவர்களான...

நான்காவது காவல் ஆணையத்தை நம்புவோம்!

‘புகார் கொடுக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களை அலைக்கழித்தால், அனைவரையும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மாற்றிவிடுவேன்’ என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் வாக்கி டாக்கி மூலம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப்...

திசைமாறிச் செல்லும் சிறார்கள்!

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உணர்வுடன் குழந்தைகளை வளர்க்கின்றனர். ஆனால், இன்றைய சமுதாய சூழல் பல நேரங்களில் குழந்தைகளைத் தவறான வாழ்க்கை பாதையில் பயணிக்க...

என்கவுன்ட்டர் எதற்கும் தீர்வாகாது!

தமிழ்நாட்டின் வடமாவட்டம் ஒன்றில் அதிகரித்து வரும் கட்டப் பஞ்சாயத்து, ரௌடித்தனம் போன்ற சட்ட விரேத செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் என்கவுன்ட்டர் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி அண்மையில் பொதுவெளியில் பேசுபொருளாக வலம் வருகிறது. இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு...

பொதுமுடக்கமும், போதைப் பழக்கமும்!

கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மனித சமூகம் மீண்டு வரத் தொடங்கி, உற்பத்தி, வாணிபம், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிய நிலையில் ஒமைக்ரான் என்கிற கரோனாவின் புதிய உருமாற்றம் நம்மை...

சைபர் குற்றமும், பெண்களின் பாதுகாப்பும்

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்று கூறுவார்கள். ஆனால், இன்று அந்தப் பட்டியலில் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையமும் சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பனிப்போரைத் தொடர்ந்து, ராணுவத்தின்...
Menu