Sir,
தங்கள் பதிவை படிக்கும்போது தற்போது காவல் துறை எந்த அளவுக்கு மிக பின்னடைவு கொண்டு உள்ளது என்று தெளிவாக அறிய முடிகிறது.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தலை நிமிர்ந்த நிலையில் இருந்த துறை தற்போது அரசியல் அமைப்புக்களின் கைப்பாவையாக மாறி ,பணம், குறுக்கு வழியில் பதவி உயர்வு பெற்று பொது மக்கள் நலனை மறந்து, சுய நலமே பிரதானம் என்ற எண்ணம் கொண்ட அதிகார வர்க்கம் அதிகரித்து விட்டதின் விளைவுகள் காரணமாகவும்,நேர்மை ,சுய ஒழுக்கம் ,கட்டுப்பாடு,உள்ள நல்லவர்கள் இல்லாத அதிகார வர்க்கம் காரணமாக நாடு மிக மோசமான நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
தற்போது பல அதிகாரிகள் (அனைத்து துறைகளிலும்) தாங்கள் எந்த நிலையில் இருந்து இந்த பதவிக்கு வந்தோம் என்பதை மறந்து , இந்த பதவி கொள்ளை அடிக்க கொடுத்த சந்தர்ப்பம் என நினைத்து ,ஒழுக்கம் இல்லாத நிலையில் பணி ஆற்றி வருகிறார் கள்,அதன் காரணமாக ஒவ்வொரு துறையும் மிகவும் கடுமையாக பின் அடைவு கொண்டு வருகிறது.
அதனால் நாளை ஏற்பட போகும் விளைவு எந்த அளவிற்கு மோசமான நிலையில் இருக்கும் என்பதை நாம் இப்பொழுது உணரவில்லை.
கடவுள் தான் நாட்டை காப்பாற்ற முடியும்.
இதற்கு உளவியல் சார்ந்த சமூக அக்கறை கொண்டவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
பதவியில் சேரும் போது அவர் நல் ஒழக்கம் உள்ள வரா,நேர்மையாக பணி ஆற்றும் திறன் உள்ளவரா , உழல் செய்ய பயப்படுவரா , நல் ஒழுககம் கொண்ட வரா என்று பார்த்து பதவி கொடுக்க வேண்டும்.வெறும் TNPSC,UPSC தேர்வில் மட்டும் பாஸ் ஆகிறது மட்டும் போதாது,உடல் திறனை விட உள்ளத்தில் நல்ல எண்ணம் உள்ள அதிகாரிகள் தான் தற்போது தேவை.
நாட்டில் நடக்கும் பல உழல் ,தவறுகள்,இவர்கள் தான் காரணம் என நினக்க தொன்று கிறது.
👌🙏🙏🙏
அய்யா வணக்கம் அருமை
மிக சிறப்பான பதிவு