
சிங்கார சென்னையில்
நீண்ட மேம்பாலங்கள் எதற்காக?
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க,
வண்ண வண்ண விளம்பரங்கள் எழுத,
அழகு தோரங்கள் கட்ட,
நள்ளிரவில் பைக் ரேஸ் ஓட்ட,
அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள,
ஆம். இது நாள் வரை.
கடந்த சில நாட்களாக
விருந்தினர் மாளிகையாக
புலம் பெயர்ந்த இந்திய குடிமக்களுக்கு.
சென்னை கோயம்பேடு மேம்பாலம் – நாள் 29.09.2021
அய்யா வணக்கம்
சில மாவட்ட மேம்பாலத்தில் கீழ் சிலர் குடும்பத்துடன் இருக்கிறார்கள்.
மேம்பாலத்தின் சுவர்களில் விளம்பரம் செய்ய கூடாது என்று உத்தரவு இருந்தும் அரசியல் கட்சி தொண்டர்கள் சுவற்றில் விளம்பரங்கள் எழுதுகின்றார்கள்.