About me

I introduce myself as P. Kannappan,  an Indian Police Service officer retired as Inspector General of Police in Tamil Nadu.
Served in Police Department as S.P., D.I.G., I.G.P. & CoP.
Served in C.B.I., C.B.C.I.D and Intelligence.
Contributing articles in leading Tamil dailies.

Dinathanthi published a book in 2018 compiling articles written by me in Dinathanthi.

P Kannappan IPS

இந்திய காவல் பணியில் (ஐ.பி.எஸ்) பணியாற்றிய பெ.கண்ணப்பன் காவல்துறை தலைவராகப் பணி ஓய்வு பெற்றவர்.

காவல்துறையில் எஸ்.பி.,  டி.ஐ.ஜி,  ஐ.ஜி மற்றும் காவல் ஆணையராகப் பணியாற்றியவர்.

சி.பி.ஐ,  சி.பி.சி.ஐ.டி மற்றும் உளவுத்துறையில் பணியாற்றியவர்.

தமிழ் தினசரி ஏடுகளில் கட்டுரைகள் எழுதி வருபவர்.

‘புரட்டிப்போடும் புலன்விசாரணை’ என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் அவரது கட்டுரைத் தொகுப்பை 2018-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.