காவல்துறையும், கையூட்டு கலாசாரமும்!
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிடும்போது, ‘நேர்மையுடன் கடமையாற்றுவதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதுதான் காவல்துறையின் தலையாய…