Category: குற்றச் செயல்களில் ஈடுபடுத்துதல்

சிதைந்த கனவுகளுடன் சாலையோரக் குழந்தைகள்

கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள். பயணிகளின் நடமாட்டம் பரபரப்பாகக் காணப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று சிறுவர்களை அழைத்துக் கொண்டு, நடைமேடையை நோக்கிச் சென்றார்…