Category: குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல்

கொலையாளிக்கு உதவி செய்வது குற்றமாகுமா?

‘சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த வக்கீல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையை முடித்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்த…