சிதைந்த கனவுகளுடன் சாலையோரக் குழந்தைகள்

கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள். பயணிகளின் நடமாட்டம் பரபரப்பாகக் காணப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று சிறுவர்களை அழைத்துக் கொண்டு, நடைமேடையை நோக்கிச் சென்றார் சமூகப் பாதுகாப்புதுறையைச் சார்ந்த அரசு அதிகாரி ஒருவர். வடகிழக்கு மாநிலத்தை நோக்கி புறப்படுவதற்குத்...