குற்ற நிகழ்வுகள்: குறைத்தலும் தவிர்த்தலும்!
அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் ‘குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதைக் காட்டிலும், குற்றங்களே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ‘குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், புதிய நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன’ என்று சென்னை...