சாதியக் கொலையின் பின்னணி

1997-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நான் பணியாற்றி வந்தேன். சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அந்த மாவட்டத்திற்குச் சென்று சில வாரங்கள் தங்கி, பணிபுரியும்படி காவல்துறை உயரதிகாரிகள் என்னை அனுப்பி வைப்பார்கள்....