இப்படி ஏன் மாறிவிட்டார்கள்?
இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்ளடக்கிய ‘சிலப்பதிகாரம்’ முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்பையும், தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் என்ற பெருமையையும் உடையது. காற்சிலம்பை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இக்காப்பிய நிகழ்வுகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளில் நடைபெற்றுள்ளன....