மேம்பாலங்கள்

சிங்கார சென்னையில் நீண்ட மேம்பாலங்கள் எதற்காக? போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வண்ண வண்ண விளம்பரங்கள் எழுத, அழகு தோரங்கள் கட்ட, நள்ளிரவில் பைக் ரேஸ் ஓட்ட, அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள, ஆம். இது நாள் வரை. கடந்த சில நாட்களாக விருந்தினர்...