புலன் விசாரணை: சட்ட விதியும், நடைமுறையும்

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணியில் நம் நாட்டு காவல்துறை ஈடுபட்டுவருகின்ற நிலையில், ஒரு சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்டு, காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வது உண்டு. குற்ற...