Category: பொதுநல வழக்கு

ஊழல் தடுப்பு பணியில் நீதிமன்றங்களின் பங்களிப்பு

இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் விட்டுச்சென்றவற்றில் ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி’ இருப்பது ஊழல்.  இரண்டாம் உலகப்போரில் முனைப்புடன் இங்கிலாந்து ஈடுபட்டுவந்த காலகட்டத்தில், …