சாதியக் கொலைகளுக்கு முடிவு காண்போம்!

தென்மாவட்டங்களில் தொடரும் சாதியக் கொலைகளும், பழிக்குப் பழியாக நிகழும் வன்முறை நிகழ்வுகளும் மிகவும் கவலையளிக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்கள் பலவற்றிலும் குறிப்பிட்ட ஒரு சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வசித்துவரும் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே சென்றால், மாற்றுச்...