சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?

ஒருவர் குற்றமிழைத்தவர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர் யாராக இருந்தாலும், நிகழ்ந்த குற்றம் அவரை அறியாமல் நிகழ்ந்திருந்தாலும் அல்லது விபத்தாக இருந்தாலும் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது பழங்கால சமூகத்தில் நிலவிவந்த நடைமுறை. அதில் தற்பொழுது மாற்றம்...