சிறார் இல்லங்களில் இருந்து தப்பி ஓடும் சிறுவர்கள்: காரணம் என்ன?

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் தப்பி ஓடுவதும், அவர்களில் சிலரைக் கண்டுபிடித்து மீண்டும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைப்பதும் ஆன செயல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன....