சீரமைக்க வேண்டிய காவல் கட்டமைப்பு

சட்ட விழிப்புணர்வு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்வதில்லை என்ற வருத்தம் பொதுமக்களிடம் நிலவிவருகிறது. நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடியாணையின்றி கைது...