தேர்தல் ஆணையத்தில் மற்றொரு விடிவெள்ளி!

தேர்தல் நடத்தை விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, நடுநிலையின்றி தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதான தேர்தல் ஆணையத்தின் பார்வையில் மாற்றம் தேவை.