கல்விக்காக கண்ணியத்தைக் காவு கொடுக்கும் மாணவிகள்

‘அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்ற மனநிலையில் நம்நாட்டு மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பெண்கள் கல்வி கற்கத் தொடங்கினால், சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகள் தானாகவே அவர்களை வந்தடையும்’ என்ற சிந்தனை உடைய சிலர் பெண்களின்...