நடராஜர் சிலையில் நாடகம்!
ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர்களின் குற்றச் செயல்பாடுகளை முறியடிப்பதற்காக ‘ரவுடி ஸ்குவார்ட்’ என்ற பெயரில் தனிப்படைகளைப் பல மாவட்ட எஸ்.பி.களும், காவல் ஆணையர்களும் உருவாக்கி, அவைகளை அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட அனுமதித்து வந்த காலகட்டம் அது. ரவுடிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி,...