வேண்டாம் பாவக்காசு

முறையற்ற வழிகளில் பொருள் ஈட்டுபவர்களிடம் இருந்து பெறப்படும் பொருள் உதவி, பாவத்தை வாங்கும் செயலைப் போன்றது.