திடீர் தடியடி!

அதிகாலை நேரத்தில் முகாம் அலுவலகத்தில் அன்றைய நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தினந்தோறும் காலை 7 மணிக்குப் பிறகு திருநெல்வேலி சரக தனிப்பிரிவு ஆய்வாளர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவது வழக்கம். ஆனால், அன்றைய தினமோ பொழுது விடியும் முன்னரே...