கலிபோர்னியாவின் முன்மொழிவு – 47 உணர்த்துவது என்ன?
பணம் கொடுத்து தன் பசியை ஆற்றிக்கொள்ள முடியாத நிலையிலுள்ள நபர் ஒருவர், பெட்டிக்கடை முன்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் வாழைத் தாரில் இருந்து திருட்டுத்தனமாக ஒரு பழத்தைப் பிய்த்து சாப்பிட்டால், நம் நாட்டில் என்ன நடக்கும்? பெட்டிக்கடைக்காரர் மட்டுமின்றி, கடை முன்பாக நின்று...