தேர்தல் ஆணையத்தில் மற்றொரு விடிவெள்ளி!
தேர்தல் நடத்தை விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, நடுநிலையின்றி தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதான தேர்தல் ஆணையத்தின் பார்வையில் மாற்றம் தேவை.
தேர்தல் நடத்தை விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, நடுநிலையின்றி தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதான தேர்தல் ஆணையத்தின் பார்வையில் மாற்றம் தேவை.
தன் ஆணைக்கு மாறாக செயல்பட்ட மாநகர காவல் ஆணையரைப் பாராட்டிய முன்னாள் முதலமைச்சர் அண்ணா.
முறையற்ற வழிகளில் பொருள் ஈட்டுபவர்களிடம் இருந்து பெறப்படும் பொருள் உதவி, பாவத்தை வாங்கும் செயலைப் போன்றது.
வரம்பு மீறி செயல்பட்டாலும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிடலாம் என்ற உணர்வு காவல்துறையில் அதிகரித்துவரும் நிலை.
தனியார் துப்பறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை வரைமுறைபடுத்தும் சட்டம் நம்நாட்டில் இயற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.