மக்களாட்சியின் பலனை நுகர்வது எப்போது?
வேட்பாளரின் தகுதி பார்க்காமல், பணம், அன்பளிப்பு போன்றவை கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு நிகழ்கால வாக்காளர்களில் ஒரு பகுதியினர் மாறிவிட்டனர்.
வேட்பாளரின் தகுதி பார்க்காமல், பணம், அன்பளிப்பு போன்றவை கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு நிகழ்கால வாக்காளர்களில் ஒரு பகுதியினர் மாறிவிட்டனர்.
காவல்துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தாமல், வெளித்தோற்றத்தை மட்டும் வெளிச்சமிட்டு அழகுபடுத்துவதால், எவ்வித பயனும் ஏற்படுவதில்லை. தரமான பயிற்சி, முறையான வழிகாட்டுதல், திறமைக்கும் நேர்மைக்கும் உரிய அங்கீகாரத்துடன் செயல்படும் காவல்துறையைத் தான் வருங்கால சமுதாயம் அங்கீகரிக்கும்.