பரிசால் வந்த வினை
படிக்கின்ற பருவத்தில் ஏற்படும் நட்பையும், காதலையும் பகுத்தாய்வு செய்ய முடியாதவர்கள், அவர்களின் வாழ்க்கை பயணத்தை அவசரக் கோலத்தில் முடித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்ப நிம்மதியையும் சீர்குலைத்துவிடுகின்றனர்.

எந்த ஒரு குற்றம் நிகழ்த்தப்படும் பொழுதும், குற்றவாளி ஏதேனும் ஒரு தடயத்தை சம்பவ இடத்தில் விட்டுவிட்டுச் செல்வான் என்பது புலன் விசாரணையின் அடிப்படை விதி.
தந்தையை மகன் கொலை செய்துவிட்டுஇ ரயில் விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மகனின் செயல் தடய அறிவியல் மூலம் வெளிப்பட்டது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தவறான புலன் விசாரணை அறிக்கையினால் மணப்பெண் உயிரிழந்தாள். அது கவுரவக் கொலையா? என்பதைக் கண்டறியும் பணியை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.