அறிவுடையார் ஆவது அறிவார்!

கோவை நகரில் அண்மையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்களின் உயிரிழப்போ, பொருட்சேதமோ இல்லாத காரணத்தால், ஓரிரு நாட்களிலே கோவை நகர மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். தீவிரவாதிகளால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தமிழ்நாடு காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கின்...