சிறார் குற்றவாளியும், மென்மையான அணுகுமுறையும்

கடந்த கால் நூற்றாண்டு காலமாக தீவிரவாதம், குற்ற நிகழ்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் நம்நாட்டு காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களை சீர்திருத்தும் நோக்கத்தில் சிறார் நீதிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினர்...