தண்டனை மட்டுமே தீர்வாகாது!
நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைத் தடை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்...