மாற்றப்பட வேண்டிய மாற்றங்கள்

அரசுதுறை அதிகாரிகளின் பணியிடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவைகள் அரசியலாக்கப்படாமல், சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

குற்றங்கள் குறைய என்ன செய்ய வேண்டும்?

இரவு பகல் என்று பார்க்காமலும், மழை வெயில் என்று ஒதுங்கி நிற்காமலும், தங்களது குடும்பத்தில் நிகழும் சுக துக்க நிகழ்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் 24  மணி நேரமும் பணிபுரிபவர்கள் காவல்துறையினர். மங்கலகரமான திருவிழா பாதுகாப்பு பணியில் தொடங்கி புயல், வெள்ளம் என...

வழக்குகள் பதிவு செய்வதில் தயக்கம் ஏன்?

வாழ்வில் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆறுதலான ஒரு வார்த்தை எங்கிருந்தாவது கிடைக்காதா? என்ற ஏக்கம் சமுதாயத்தில் பலரிடம் பல சமயங்களில் வெளிப்படுகிறது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நியாயத்தைத் தேடியோ அல்லது நிகழ்ந்த குற்றச் சம்பவம் மீதான சட்ட...

தொடரும் சிறார் பாலியல் கொடுமைகள்

எழுபத்திரண்டாவது குடியரசு தினம் கொண்டாடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள குழந்தை உதவி மையத்திற்குத் தொலைபேசி மூலம் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனியார் ஒருவரால் நடத்தப்பட்டுவரும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுகிறது என்பதுதான் அந்த தகவல்.     ...

இப்படி ஏன் மாறிவிட்டார்கள்?

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்ளடக்கிய ‘சிலப்பதிகாரம்’ முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்பையும், தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் என்ற பெருமையையும் உடையது. காற்சிலம்பை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இக்காப்பிய நிகழ்வுகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளில் நடைபெற்றுள்ளன....

தற்கொலையை நோக்கி பயணிக்க வைக்கும் “லோன் ஆப்”

அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியை மனித சமுதாயம் அடைந்திருந்தாலும்,  விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகள் பல இருக்கின்றன என்பதை அவ்வப்பொழுது நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. தினசரி வாழ்க்கையை நகர்த்துவதற்கு...

பெற்றோர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் பிள்ளைகள்

எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல்   அன்பையும்,  பாசத்தையும் வெளிப்படுத்தும் உறவு தாய் -  சேய்க்கு இடையேயான உறவு.  தன்னால் இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கபட்ட தன் சேய்,  எந்த சூழலிலும் உணவின்றி வாடக் கூடாது என்பதில் தொடங்கி,  அன்னியர் அச்சுறுத்தல் வரை...

உலகை வழிநடத்தும் விளம்பரங்கள்

நீர், காற்று, வளமான மண் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது பூமி என்பதும், இதனால் பூமியில் தாவரங்களும்,  உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன என்பதும், பூமியைப் போன்று வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் இல்லை என்பதும் இதுநாள்வரை  நடைபெற்ற ஆய்வுகள் மூலம் வெளிப்படுகின்றன. இவை மட்டுமின்றி,  வியப்படையச்...

ஊழல் தடுப்பு பணியில் நீதிமன்றங்களின் பங்களிப்பு

இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் விட்டுச்சென்றவற்றில் 'ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி' இருப்பது ஊழல்.  இரண்டாம் உலகப்போரில் முனைப்புடன் இங்கிலாந்து ஈடுபட்டுவந்த காலகட்டத்தில்,  இந்தியாவிலுள்ள ஆங்கிலேய இராணுவத்திற்குத் தேவையான தளவாடப் பொருட்களை வாங்கியதிலும், இராணுவ வீரர்களுக்குத் தேவையான...
Menu