தனயனால் தாய்க்குக் கிடைத்த சிறைவாசம்

குற்றச் செயல்களில் மிகவும் கொடூரமானது கொலைக் குற்றம். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு உள்நோக்கம் அல்லது முன் விரோதம் இருக்கும். சில சமயங்களில் கொலையானது பழிக்குப் பழி என்ற முறையில் நிகழ்த்தப்படுவதும் உண்டு. இது தவிர, ஆதாயக் கொலை என்று ஒன்று இருக்கிறது....