கடமை தவறும் காக்கிகள்

காவல்துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தாமல், வெளித்தோற்றத்தை மட்டும் வெளிச்சமிட்டு அழகுபடுத்துவதால், எவ்வித பயனும் ஏற்படுவதில்லை. தரமான பயிற்சி, முறையான வழிகாட்டுதல், திறமைக்கும் நேர்மைக்கும் உரிய அங்கீகாரத்துடன் செயல்படும் காவல்துறையைத் தான் வருங்கால சமுதாயம் அங்கீகரிக்கும்.