அரசு நிர்வாகத்தின் முகம் காவல்துறை!

நம் நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் கூட, தங்கள் நலனுக்காகத்தான் காவல்துறை இயங்கி வருகிறது என்ற உணர்வை பொதுமக்களிடம் காண முடிவதில்லை. அதே போன்று, பொதுமக்களின் நலன் காப்பதுதான் தங்களின் முக்கிய கடமை என்ற உணர்வும் காவல்துறையில்...

வழக்குகள் பதிவு செய்வதில் தயக்கம் ஏன்?

வாழ்வில் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆறுதலான ஒரு வார்த்தை எங்கிருந்தாவது கிடைக்காதா? என்ற ஏக்கம் சமுதாயத்தில் பலரிடம் பல சமயங்களில் வெளிப்படுகிறது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நியாயத்தைத் தேடியோ அல்லது நிகழ்ந்த குற்றச் சம்பவம் மீதான சட்ட...