சாலை விபத்தும், சமுதாய இழப்பும்

இந்தியா முழுவதிலும் நிகழும் சாலை விபத்துகள் குறித்து உலக வங்கி ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவை ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய சாலை போக்குவரத்து- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘இந்தியாவில் நிகழும் சாலை...