கொத்தடிமைகளாகும் சிறுவர்கள்
நம் நாடு சுதந்திரம் அடைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று சுதந்திரப் பள்ளு பாடி மகிழ்ந்தார் மகாகவி பாரதியார். ‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்’ என்று அடிமை வாழ்க்கைக்கு எதிராக மக்களைத்...