சிந்திக்க வைத்த வாரிசுகள்…!

1930-களின் பிற்பகுதியில் ஒருநாள் காலை நேரம். அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலம் பிரின்ஸ்டன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் அறிஞர் ஒருவரின் வீட்டு வரவேற்பு அறை வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. புல நாடுகளைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள்...