உண்மை ஒரு நாள் வெளிப்படும்

தமிழ்நாடு காவல்துறையின் மெச்சத் தகுந்த பணியைப்பற்றி பேசும்பொழுது, அதை ‘ஸ்காட்லாந்து யார்ட்’ போலீசுக்கு இணையானது என்று கூறுவதும், அதே சமயத்தில் தவறுகள் நிகழும் பொழுது, காவல்துறையை மிகவும் தரம் தாழ்த்த்p விமர்சிப்பதும் நம்நாட்டு மக்களின் வாடிக்கை. குற்றவாளிகளைப் பிடிப்பது, அவர்களிடம் விசாரணை...