தடயமும், தாலியும் தந்த விவசாயி!
எந்த ஒரு குற்றம் நிகழ்த்தப்படும் பொழுதும், குற்றவாளி ஏதேனும் ஒரு தடயத்தை சம்பவ இடத்தில் விட்டுவிட்டுச் செல்வான் என்பது புலன் விசாரணையின் அடிப்படை விதி.
P Kannappan IPS