விசாரணை மறுக்கப்பட்ட புகார்

நாகரிக வளர்ச்சியடைந்த, கல்வி பரவலாக்கப்பட்ட இன்றைய சமுதாயத்தில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது போன்ற சம்பவங்கள் குறித்து சமூகத்தில் கடும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. மிருகத்தனமான இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட...