புலன் விசாரணையின் பொழுது நிகழ்த்தப்பட்ட குற்றம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தவறான புலன் விசாரணை அறிக்கையினால் மணப்பெண் உயிரிழந்தாள். அது கவுரவக் கொலையா? என்பதைக் கண்டறியும் பணியை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.