குழந்தை கடத்தல் அதிர்ச்சி!

1999-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இரவு. வடசென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த நாகராணி, தன் மூன்று குழந்தைகளுடன் தனது குடிசைக்கு வெளியே சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள். ‘லோடு மேன்’ ஆக வேலைப் பார்த்து வந்த...