அதிகாரியின் நேர்மை ; அண்ணாவின் பெருந்தன்மை

தன் ஆணைக்கு மாறாக செயல்பட்ட மாநகர காவல் ஆணையரைப் பாராட்டிய முன்னாள் முதலமைச்சர் அண்ணா.