வாருங்கள்! புலன் விசாரணை செய்யலாம்!!

‘துப்பறியும் திறனை வெளிப்படுத்த பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு’ என்ற தலைப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவரின் பத்திரிக்கை செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மொத்தம் 15 கொலை வழக்குகளும், 3...