Albert Einstein meets his sons
Memorable meeting
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மகன்களுடன் சந்திப்பு
மறக்க முடியாத சந்திப்பு
சிந்திக்க வைத்த வாரிசுகள்…!
1930-களின் பிற்பகுதியில் ஒருநாள் காலை நேரம். அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலம் பிரின்ஸ்டன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் அறிஞர் ஒருவரின் வீட்டு வரவேற்பு அறை வழக்கம்…